வியன்

viyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிந்து பரந்த, எல்லையற்ற, அகன்ற, பெரிய
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியன்)
2.
வியப்புக்குரியவன், பெருமைக்குரியவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியன்)
3.
ஆகாசம், பெருமை, வேறுபாடு, மிகுதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 384)
4.
அகன்ற, (குறள் 13, 19, 716, 1016).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xpy7dt2/

தமிழ்
“வியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xpy7dt2/
APA
Oliyon Research. (2026). வியன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7xpy7dt2/
MLA
"வியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xpy7dt2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment