திக்கு

tikku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசை — direction, stammer, stutter, falter in speech
மூலம் · source: தமிழ் விக்சனரி (திக்கு)
2.
சொற்களைக் குழறி உச்சரித்துப் பேசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திக்கு)
3.
சமயம், புகலிடம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 217)
4.
கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 423)
5.
மேற்சொன்னவற்றோடு, மேலுங்கீழுங் கூட்டித்திசை பத்தென்பர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 423)
6.
திச்சை. கிழக்கு, வடக்கிழக்கு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xp3hbay/

தமிழ்
“திக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xp3hbay/
APA
Oliyon Research. (2026). திக்கு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/7xp3hbay/
MLA
"திக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xp3hbay/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment