ஆவணம்

āvaṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆவணம்)
2.
உரிமை, புனர் பூசம், உரிமைப் பத்திரம், கடைத்தெரு
3.
1. கையால் எழுதப்பட்ட, தட்டச்சு செய்யப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட தரவுகள் கொண்ட காகிதம். 2. தரவு அல்லது உரை நடையின் தொகுதியைக் குறிப்பிடுதல் அது மனிதர்கள் படிப்பதாக இருந்தாலும் அல்லது எந்திரம் படிப்பதாக இருந்தாலும் — document
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 471)
4.
ஒன்றுக்கு மற்றொன்று தொட்ர்புள்ள தகவல் புலங்களின் தொகுதி. அமைப்பு நோக்கத்திற்காக ஒரே அலகாகக் கருதப்படுவது. இது கோப்பில் இருக்கும். ஒவ்வொரு ஆவணமும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். எ-டு வாடிக்கையாளர் பற்றிய தகவல். ஆவணம் எப்பொழுதும் முறைமை வடிவத்திலேயே இருக்கும் — record
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7xe7bfam/

தமிழ்
“ஆவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xe7bfam/
APA
Oliyon Research. (2026). ஆவணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7xe7bfam/
MLA
"ஆவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7xe7bfam/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment