கட்சி

kaṭci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்றங்களுக்காக, பலர் ஒன்று கூடி செயல்படும் சமூக அமைப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கட்சி)
2.
பறவைக்கூடு, காடு, பக்கம், புகலிடம், மனிதர் படுக்கை, பிரிவு, போர்க்களம், சேக்கை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 106)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7wqr2und/

தமிழ்
“கட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wqr2und/
APA
Oliyon Research. (2026). கட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7wqr2und/
MLA
"கட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wqr2und/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment