எந்திரப் பிழை

entirap piḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவிக்கோளாறு காரணமாக தகவலில் சரியானதிலிருந்து ஏற்படும் திரிபு — machine error
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொறித் தவறு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 883)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7wp86eyd/

தமிழ்
“எந்திரப் பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wp86eyd/
APA
Oliyon Research. (2026). எந்திரப் பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7wp86eyd/
MLA
"எந்திரப் பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7wp86eyd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment