புயக்கறுதல்

puyakkaṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பசுமையறுதல் (, 9, 5, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புயக்கறுதல்)
2.
வெளியேறத்தொடங்குதல்
ஆக்கையும் பையவே புயக்கற்றது ( திருவாய். 9, 5, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புயக்கறுதல்)
3.
வெளியேறுதல், பசுமை அறுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 299)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vtc84x9/

தமிழ்
“புயக்கறுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vtc84x9/
APA
Oliyon Research. (2026). புயக்கறுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7vtc84x9/
MLA
"புயக்கறுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vtc84x9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment