ஆட்டோ இஎக்ஸ் இ. பேட்

āṭṭō ieks i. pēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தானியங்கு நிரல் : எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் பயன்படுத்தப்படும் கோப்பு. நிரல்களடங்கிய கணினி இயக்கப்படும்போது தானாக இயக்கப்படும் சிறப்புப் பயன் கோப்பாகும். தொடக்கக் காலப் பதிப்புகளில் பயனாளர் இக் கோப்பினை உருவாக்க வேண்டும். பிந்தைய டாஸ் பதிப்புகளில், இயக்க முறைமை கணினியில் நிறுவப்படும் போதே இக்கோப்பு உருவாக்கப் பட்டுவிடும். பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன் நிறுவப்பட்ட சாதன இயக்கிகளுடன் கணினியும், இயக்க முறைமையும் தயாரான நிலையில் இருப்பதற்குரிய நிரல்கள் இந்தக் கோப்பினில் எழுதப்பட்டிருக்கும். — ΑUΤΟΕΧΕ. ΒΑΤ
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vnf8y8b/

தமிழ்
“ஆட்டோ இஎக்ஸ் இ. பேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vnf8y8b/
APA
Oliyon Research. (2026). ஆட்டோ இஎக்ஸ் இ. பேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vnf8y8b/
MLA
"ஆட்டோ இஎக்ஸ் இ. பேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vnf8y8b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment