{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7vnf8y8b/", "data": {"id": "7vnf8y8b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7vnf8y8b/", "kind": "word", "headword": "ஆட்டோ இஎக்ஸ் இ. பேட்", "romanization": "āṭṭō ieks i. pēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:48.537667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தானியங்கு நிரல் : எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் பயன்படுத்தப்படும் கோப்பு. நிரல்களடங்கிய கணினி இயக்கப்படும்போது தானாக இயக்கப்படும் சிறப்புப் பயன் கோப்பாகும். தொடக்கக் காலப் பதிப்புகளில் பயனாளர் இக் கோப்பினை உருவாக்க வேண்டும். பிந்தைய டாஸ் பதிப்புகளில், இயக்க முறைமை கணினியில் நிறுவப்படும் போதே இக்கோப்பு உருவாக்கப் பட்டுவிடும். பயனாளரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன் நிறுவப்பட்ட சாதன இயக்கிகளுடன் கணினியும், இயக்க முறைமையும் தயாரான நிலையில் இருப்பதற்குரிய நிரல்கள் இந்தக் கோப்பினில் எழுதப்பட்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "ΑUΤΟΕΧΕ. ΒΑΤ", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 112"}]}}