தென்புலத்தார்

teṉpulattār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தென்திசையிலுள்ள பிதிரர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தென்புலத்தார்)
2.
யமபடர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தென்புலத்தார்)
3.
பிரமனால் படைக்கப்பட்ட ஒரு கடவுள் சாதியார், பிதுரர், தென்திசையில் வாழ்பவர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 232)
4.
நமக்கு முன் இறந்தோர், பிதிரர், குடும்பத்தில் இறந்த மூதாதையர் (குறள் 43).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 149)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7uvmad82/

தமிழ்
“தென்புலத்தார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7uvmad82/
APA
Oliyon Research. (2026). தென்புலத்தார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7uvmad82/
MLA
"தென்புலத்தார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7uvmad82/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment