ஹேய்ஸ் அறிவுத்திறன் மோடெம்

hēys aṟivuttiṟaṉ mōṭem
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"ஹேய்ஸ் மைக்ரோ கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்" என்ற அமை வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான அறிவுத்திறன் மோடெம் குடும்பம். இதனை 1958இல் முதல் தலைமுறை சொந்தக் கணினிகளுக்காக ஹேய்ஸ் உருவாக்கினார். இதன் நிரன்மொழி, தொழில்துறைக் குரிய செந்திற மொழியாகியது. இது ஒர் நிரல் நிலையை உடையது; இது அறிவுறுத்தங்களை ஏற்றுக்கொள்கிறது. நேரடிநிலையில் இது சுழற்றுகிறது, பதிலளிக்கிறது; அனுப்புகிறது; ஏற்கிறது — hayes smart modem
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 686)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7uh6zuuj/

தமிழ்
“ஹேய்ஸ் அறிவுத்திறன் மோடெம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7uh6zuuj/
APA
Oliyon Research. (2026). ஹேய்ஸ் அறிவுத்திறன் மோடெம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7uh6zuuj/
MLA
"ஹேய்ஸ் அறிவுத்திறன் மோடெம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7uh6zuuj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment