{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7uh6zuuj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7uh6zuuj/", "kind": "word", "headword": "ஹேய்ஸ் அறிவுத்திறன் மோடெம்", "romanization": "hēys aṟivuttiṟaṉ mōṭem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.644319+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "\"ஹேய்ஸ் மைக்ரோ கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்\" என்ற அமை வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான அறிவுத்திறன் மோடெம் குடும்பம். இதனை 1958இல் முதல் தலைமுறை சொந்தக் கணினிகளுக்காக ஹேய்ஸ் உருவாக்கினார். இதன் நிரன்மொழி, தொழில்துறைக் குரிய செந்திற மொழியாகியது. இது ஒர் நிரல் நிலையை உடையது; இது அறிவுறுத்தங்களை ஏற்றுக்கொள்கிறது. நேரடிநிலையில் இது சுழற்றுகிறது, பதிலளிக்கிறது; அனுப்புகிறது; ஏற்கிறது", "needs_definition": false, "gloss_en": "hayes smart modem", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 686"}]}}