பத்தி

patti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
பத்தியிற் குயிற்றிய... (சீவகசிந்தாமணி-83)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
2.
வகுப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
3.
செய்தித்தாள் முதலியவற்றின் நீளவாட்டுப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
செய்தித்தாளில் இரண்டு பத்திகளில் உரை அச்சிடப்பட்டுள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
4.
பாத்தியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
5.
முறைமையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
6.
அலங்கார வேலைப்பாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
பத்திப் பல்வினை... (பெருங்கதை-இலாவாண காண்டம், 6, 55)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
7.
வீட்டிறப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வீட்டில் பத்தியிறக்கினார்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
8.
தூண்களின் இடைவெளியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
9.
யானையின் நடை வகையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வினைதகு வட் டமும் வீதியும் பத்தியும்... (சீவகசிந்தாமணி-1839)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
10.
கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்றைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப் பவன்... (திருவாசகம்-2, 119)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
11.
வழிபாட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
12.
ஒழுக்கத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
13.
ஒரு தேரையும் ஒரு யானையையும் மூன்று குதிரைகளையும் ஐந்து காலாட்களையும் கொண்ட சிறிய படைப் பிரிவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
14.
நம்பிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
15.
அன்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்தி)
16.
வரிசை, வீட்டிறப்பு, அன்பு, தொண்டு, பக்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 272)
17.
பயிர் விளைந்திட வரப்பிட்டுக் கட்டும் இடம், (குறள் 465, 718).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 169)
18.
ஒரு தருக்க முறைச் செய்முறைத் தொகுதியாக அமைந்துள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோபால் மொழி (Common Business Oriented Language COBOL) வாக்கியங்களின் தொகுதி. இது ஒரு பெயரின் பத்தித் தலைப்புக்கு முந்தியதாக அமைந்திருக்கும் — paragraph
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1079)
19.
உருக்கள் செங்குத்தாக அமைந்திருந்தல் — column
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 43)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7uajt57p/

தமிழ்
“பத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7uajt57p/
APA
Oliyon Research. (2026). பத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7uajt57p/
MLA
"பத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7uajt57p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment