தவறு

tavaṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தப்பு — error; mistake
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவறு)
2.
பிழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவறு)
3.
குற்றம், (குறள் 469, 1154, 1286, 1321).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 141)
4.
வேண்டுமென்றே தெரிந்தோ அல்லது தெரியாமலோ விதியை மீறுவது 'தவறு' என்று அழைக்கப்படுகிறது. அதற்கான தண்டனையாக ஒரு தனி எறி அல்லது இரண்டு தனி எறிகள் எறிய வேண்டும் என்பதாக எதிர்க்குழுவினருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. — Foul
கலைச்சொல் · Technical கூடைப்பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 40)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7tj9frsg/

தமிழ்
“தவறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7tj9frsg/
APA
Oliyon Research. (2026). தவறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7tj9frsg/
MLA
"தவறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7tj9frsg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment