தார்நிலை

tārnilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அரசனைப் பகைவர் சூழ்ந்தவழி வேறிடத்திருந்த அவன் படைத்தலைவர் முதலியோர் விரைந்துவந்து உதவுதலைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தார்நிலை)
2.
பகைவரின் முன்னனிப்படையைத் தடுப்பேன் என்று ஒரு வீரன் தனது அஞ்சாமையை வெளிப்படுத்தும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தார்நிலை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7swe6rh5/

தமிழ்
“தார்நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7swe6rh5/
APA
Oliyon Research. (2026). தார்நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7swe6rh5/
MLA
"தார்நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7swe6rh5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment