நோன்-மில்ராய் நோய்

nōṉ-milrāy nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிணநீர் நாளம் விரிவடைவதன் காரண மாக காலில் வீக்கம் ஏற்படும் குடும்ப நோய். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் மாக்ஸ் நோன், வில்லியம் மில்ராய் ஆகியோர் பெயரால் அழைக்கப் படுகிறது. — Nonne-Milroy's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 745)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7s85w7ze/

தமிழ்
“நோன்-மில்ராய் நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7s85w7ze/
APA
Oliyon Research. (2026). நோன்-மில்ராய் நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7s85w7ze/
MLA
"நோன்-மில்ராய் நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7s85w7ze/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment