நுண்ணறை வெளி

nuṇṇaṟai veḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்ணறை மற்றும் அதன் உள்ளடக்கங்களின் கரைக்கு இடையே உள்ள வெளி. இதன் மதிப்பு படமத்தில் (பிக்சல்) அமையும். படமம் படக்கூறு — cell padding
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 38)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rxqadak/

தமிழ்
“நுண்ணறை வெளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rxqadak/
APA
Oliyon Research. (2026). நுண்ணறை வெளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7rxqadak/
MLA
"நுண்ணறை வெளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rxqadak/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment