விரிச்சி கேட்டல்

viricci kēṭṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காரியத்தை செய்யக் கிளம்பும் முன், அதை அறியாத ஒருவர் பேசும் நற்சொல் காதில் விழுந்தால் நல்லது என்பது பழந்தமிழர் நம்பிக்கை. அவ்வாறு காத்திருத்தல் விரிச்சி கேட்டல் எனப்படும். — looking for verbal portents; the practice of waiting to hear a positive verbal portent before heading out on a new venture
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரிச்சி கேட்டல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rv87ryh/

தமிழ்
“விரிச்சி கேட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7rv87ryh/
APA
Oliyon Research. (2026). விரிச்சி கேட்டல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7rv87ryh/
MLA
"விரிச்சி கேட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7rv87ryh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment