முதலுதவி

mutalutavi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காயமடைந்தவருக்கோ அல்லது திடீரென நோயுற்றவருக்கோ மருத்துவரிடம் செல்லும்வரை அளிக்கும் உடனடி சிகிச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலுதவி)
2.
காயமடைந்த அல்லது நோயுள்ள ஆளுக்கு மருத்துவப் பயிற்சி பெற்றவர் மூலம் சிகிச்சைக்கு முன்னர் உடனடியாக மருத்துவ உதவி செய்தல் — first aid
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 464)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7rj4m4kr/

தமிழ்
“முதலுதவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rj4m4kr/
APA
Oliyon Research. (2026). முதலுதவி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7rj4m4kr/
MLA
"முதலுதவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7rj4m4kr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment