நிறுத்தியெழுதுதல்

niṟuttiyeḻututal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுத்துச் செவ்வையாயிருக்கும்படி மெல்ல எழுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்தியெழுதுதல்)
2.
இடம்விட்டெழுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்தியெழுதுதல்)
3.
எழுத்துகள் சாய்வின்றி நிமிர்ந்துநிற்கும்படி எழுதுதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறுத்தியெழுதுதல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7qhy8s7s/

தமிழ்
“நிறுத்தியெழுதுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7qhy8s7s/
APA
Oliyon Research. (2026). நிறுத்தியெழுதுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7qhy8s7s/
MLA
"நிறுத்தியெழுதுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/7qhy8s7s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment