சென்டிமீட்டர் கிராம்

ceṉṭimīṭṭar kirām
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புவிஈர்ப்பு அலகு. ஒரு கிராம் எடை விசை. ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அதனை ஒரு சென்டிமீட்டர் தொலைவு நகர்த்தும் போது செய்யப்படும் வேலையின் அளவாகும் — centimetre gram
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7pzz4xsa/

தமிழ்
“சென்டிமீட்டர் கிராம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pzz4xsa/
APA
Oliyon Research. (2026). சென்டிமீட்டர் கிராம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7pzz4xsa/
MLA
"சென்டிமீட்டர் கிராம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pzz4xsa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment