ஆதிவாயிலார்
ātivāyilār
பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர்.
பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழுதப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 421)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7pvq5m2v/
தமிழ்“ஆதிவாயிலார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pvq5m2v/APA
Oliyon Research. (2026). ஆதிவாயிலார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7pvq5m2v/MLA
"ஆதிவாயிலார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7pvq5m2v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment