{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7pvq5m2v/", "data": {"id": "7pvq5m2v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7pvq5m2v/", "kind": "article", "headword": "ஆதிவாயிலார்", "romanization": "ātivāyilār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.511720+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர்.", "body_ta": "பரதசேனாபதீயம் என்னும் நாடகத் தமிழ் நூலாசிரியர். இந்நூல் வெண்பாவால் எழுதப்பட்டது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களுள் ஒன்று. இப்போது அது கிடைக்கவில்லை."}}