ஆர்ஹுசு
ārhucu
ஆர்ஹுசு (Aarhus) டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரம்.
ஆர்ஹுசு (Aarhus) டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரம். ஜட்லாந்தின் கிழக்குக் கரையோரமாகவுள்ளது. முக்கியமான வியாபார ஸ்தலம். 1928 முதல் இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. மக்: 1.16.167 (1950).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 463)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7nahgzsd/
தமிழ்“ஆர்ஹுசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nahgzsd/APA
Oliyon Research. (2026). ஆர்ஹுசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7nahgzsd/MLA
"ஆர்ஹுசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7nahgzsd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment