{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7nahgzsd/", "data": {"id": "7nahgzsd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7nahgzsd/", "kind": "article", "headword": "ஆர்ஹுசு", "romanization": "ārhucu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.697083+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்ஹுசு (Aarhus) டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரம்.", "body_ta": "ஆர்ஹுசு (Aarhus) டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரம். ஜட்லாந்தின் கிழக்குக் கரையோரமாகவுள்ளது. முக்கியமான வியாபார ஸ்தலம். 1928 முதல் இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. மக்: 1.16.167 (1950)."}}