சாயப்பிசின்

cāyappiciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊசியிலை மரங்களினின்று எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு சாயஎண்ணெய் உருவாக்கப்பயன்படும் கெட்டிப்பிசின். இது ஆஸ்ரேலியாவிலும், தென் அமெரிக்காவிலும், உள்ள மரங்களிலிருந்து கிடைக்கிறது. இது சூடான ஆல்கஹால், பென்சீன், குளோரோபார்ம், ஈதர் ஆகியவற்றில் கரையும் தன்மையுடையது. இது வண்ணச் சாயங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது — dammar
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7n7bjxdh/

தமிழ்
“சாயப்பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7n7bjxdh/
APA
Oliyon Research. (2026). சாயப்பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7n7bjxdh/
MLA
"சாயப்பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7n7bjxdh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment