நிரல்நிலை இடைமுகம்

niralnilai iṭaimukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. பயனாளரின் கட்டளைகளை அல்லது ஒரு தனிச் சிறப்பான நிரலாக்க மொழியின் அடிப்படையில் அமைந்துள்ள பயனாளர் இடைமுகம். வரைகலைப் பயனாளர் இடைமுகத்துக்கு மாறானது. யூனிக்ஸ், டாஸ் போன்ற இயக்க முறைமைகள் இத்தகைய இடைமுகத்தைக் கொண்டுள்ளன. ஆப்பிள் மெக்கின்டோஷ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஆகியவை வரைகலைப் பயனாளர் இடை முகத்தைக் கொண்டுள்ளன. காண்க : command line interface, graphical user interface, iconic interface. 2. நிரலர் ஒருவர் ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும்போது அவருக்கு இயக்க முறைமை வழங்கும் செயல்கூறுகளின் தொகுதி programme : செயல் முறை; கட்டளைத் தொடர்; நிகழ்ச்சி நிரல்; கட்டளை நிரல்; ஆணை — programmatic interface
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7n6mpe8q/

தமிழ்
“நிரல்நிலை இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7n6mpe8q/
APA
Oliyon Research. (2026). நிரல்நிலை இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7n6mpe8q/
MLA
"நிரல்நிலை இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7n6mpe8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment