கிளாரா உயிரணு

kiḷārā uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூச்சுக்குழாய் மேல் திசுவில் உள்ள இழை உறுப்புகளைக் கொண்ட புறத்தோல் உயிரணுக்களிடையே துருத்திக் கொண்டிருக்கும் வட்டவடிவமான புறத்தோல் இல்லாத உயிரணு. ஆஸ்திரிய உடல் உட்கூறியலறிஞர் மாக்ஸ் கிளாரா-வின் பெயரால் அழைக்கப்படுகிறது — clara cell
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 305)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mwcapd2/

தமிழ்
“கிளாரா உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mwcapd2/
APA
Oliyon Research. (2026). கிளாரா உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7mwcapd2/
MLA
"கிளாரா உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mwcapd2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment