{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7mwcapd2/", "data": {"id": "7mwcapd2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7mwcapd2/", "kind": "word", "headword": "கிளாரா உயிரணு", "romanization": "kiḷārā uyiraṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:02.272653+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூச்சுக்குழாய் மேல் திசுவில் உள்ள இழை உறுப்புகளைக் கொண்ட புறத்தோல் உயிரணுக்களிடையே துருத்திக் கொண்டிருக்கும் வட்டவடிவமான புறத்தோல் இல்லாத உயிரணு. ஆஸ்திரிய உடல் உட்கூறியலறிஞர் மாக்ஸ் கிளாரா-வின் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "clara cell", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 305"}]}}