அடிப்படை மாறிலிகள்

aṭippaṭai māṟilikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழுதும் மாறாத சுட்டளவுகள். மின்னணு ஏற்றம், ஒளி விரைவு, பிராங்க் மாறிலி, ஈர்ப்பு மாறிலி முதலியவை எடுத்துக்காட்டுகள் — fundamental constants, universal constants
கலைச்சொல் · Technical இயற்பியல் ஒத்த சொற்கள் · syn: அனைத்து மாறிலிகள் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7m7vv6f8/

தமிழ்
“அடிப்படை மாறிலிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7m7vv6f8/
APA
Oliyon Research. (2026). அடிப்படை மாறிலிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7m7vv6f8/
MLA
"அடிப்படை மாறிலிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7m7vv6f8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment