உயிர் அளவு
uyir aḷavu
பொருள்கள் · Senses
1.
இதுபற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. 1. உயிர்கள் அணுவின் அளவினது என்பர். பாஞ்சராத்திரிகள். இதனைச் சித்தாந்தம் ஏற்பதில்லை. 2. உடம்பளவில் உயிர் நிறைந்து அறியும் என்பர் சமணர்கள். இதனையும் சித்தாந்தம் மறுக்கும். இறைவனைப் போல, உயிரும் எங்கும் பரவியது. ஆயினும், கட்டு நிலையில் அதன் பரவல் மீண்டும் நிரம்புகிறது என்பது சித்தாந்தம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7m35sbmv/
தமிழ்“உயிர் அளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7m35sbmv/APA
Oliyon Research. (2026). உயிர் அளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7m35sbmv/MLA
"உயிர் அளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7m35sbmv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment