பரிதி

pariti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூரியன் — sun, Circle
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதி)
2.
வட்டம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரிதி)
3.
சக்கராயுதம், சூரிய வட்டம், தேருருளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 276)
4.
வட்டம் நீள்வட்டம் போன்ற உருவங்களின் வட்டப்பரப்பின் சுற்றுக் கோடு — periphery
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 477)

தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/

தமிழ்
“பரிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/
APA
Oliyon Research. (2026). பரிதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/
MLA
"பரிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment