பரிதி
pariti
பொருள்கள் · Senses
1.
சூரியன்
— sun, Circle
2.
வட்டம் (பிங்.)
3.
சக்கராயுதம், சூரிய வட்டம், தேருருளை
4.
வட்டம் நீள்வட்டம் போன்ற உருவங்களின் வட்டப்பரப்பின் சுற்றுக் கோடு
— periphery
தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/
தமிழ்“பரிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/APA
Oliyon Research. (2026). பரிதி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/MLA
"பரிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kmq7sb7/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment