குவாட் வகை கம்பி வடம்

kuvāṭ vakai kampi vaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒட்டப்பட்ட இணைக்கம்பிகளை அதனுள் வைத்து ஒரு கேபிளை உருவாக்கி இதை வசதியாகச் செய்யமுடியும். நான்குகள் அல்லது குவாடுகளாக இதைச் செய்யலாம். ஒட்டும் பொருளின் நிறத்தை வைத்து ஒவ்வொரு கம்பியும் அடையாளம் காணப்படுகிறது. இணைக் குழாய் அடையாளத்துக்குரிய தர நிறக் குறியீட்டின்படி இஃது செய்யப்படுகிறது — quad-type cable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7jxm57xj/

தமிழ்
“குவாட் வகை கம்பி வடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jxm57xj/
APA
Oliyon Research. (2026). குவாட் வகை கம்பி வடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7jxm57xj/
MLA
"குவாட் வகை கம்பி வடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jxm57xj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment