பாகர்

pākar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர் (சிறுபாணாற்றுப்படை258)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகர்)
2.
தேர்எழினடைப் பாகரொடு (சிறுபாணாற்றுப்படை258)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகர்)
3.
யானையை மேய்ப்பவன் = பாகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாகர்)
4.
தேர், தேர்க்கைப்பிடி, யானைப் பாகர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 282)
5.
குதிரைப்பாகர்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7jdq2jq6/

தமிழ்
“பாகர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jdq2jq6/
APA
Oliyon Research. (2026). பாகர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7jdq2jq6/
MLA
"பாகர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jdq2jq6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment