ஒன்பதின் நிரப்பு
oṉpatiṉ nirappu
பொருள்கள் · Senses
1.
ஒரு பதின்ம எண்ணின் 9-இன் நிரப்பைப் பெற, அந்த எண்ணிலுள்ள இலக்கங்கள் ஒவ்வொன்றையும் 9 லிருந்து கழித்து எழுதவும். கிடைக்கும் எண் 9-இன் நிரப்பு எண்ணாகும். காட்டாக, 456 என்னும் பதின்ம எண்ணின் 9 இன் நிரப்பு எண் 543 ஆகும்.
— nines complement
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7jb5qr9m/
தமிழ்“ஒன்பதின் நிரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jb5qr9m/APA
Oliyon Research. (2026). ஒன்பதின் நிரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7jb5qr9m/MLA
"ஒன்பதின் நிரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7jb5qr9m/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment