{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7jb5qr9m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7jb5qr9m/", "kind": "word", "headword": "ஒன்பதின் நிரப்பு", "romanization": "oṉpatiṉ nirappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:22.629954+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பதின்ம எண்ணின் 9-இன் நிரப்பைப் பெற, அந்த எண்ணிலுள்ள இலக்கங்கள் ஒவ்வொன்றையும் 9 லிருந்து கழித்து எழுதவும். கிடைக்கும் எண் 9-இன் நிரப்பு எண்ணாகும். காட்டாக, 456 என்னும் பதின்ம எண்ணின் 9 இன் நிரப்பு எண் 543 ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "nines complement", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 165"}]}}