நீர்த்தல்

nīrttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீராதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்த்தல்)
2.
ஈரமாதல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்த்தல்)
3.
1. தற்பகுப்பு மூலம், படிப்படியாகத் திசு கரைதல், 2. சில படிகங்கள் நீரை ஈர்த்தல். எ-டு. சுண்ணாம்பு — deliquescence
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7hk5sgzz/

தமிழ்
“நீர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hk5sgzz/
APA
Oliyon Research. (2026). நீர்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7hk5sgzz/
MLA
"நீர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7hk5sgzz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment