நகரும் சராசரி
nakarum carācari
பொருள்கள் · Senses
1.
ஒரு தரவுத் தொடர் வரிசையில் குறிப்பிலா மாற்றத்தின் ஏற்ற இறக்கச் சராசரியைக் கணித்திடும் முறை. இதன்படி தொடர் வரிசையில் மிக அண்மைக்குரிய வரலாற்றுத் தரவுகளே பயன் படுத்தப்படுகின்றன. தொடர் வரிசையில் தரவுகளில் ஏற்படும் மாற்றத்தையொட்டி இது மாறு வதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தச் சராசரி சிறு சிறு ஏற்றத்தாழ்வுகளால் மறைந்து விடக்கூடிய போக்குகளைக் காட்டும்
— moving average
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7h68geyn/
தமிழ்“நகரும் சராசரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7h68geyn/APA
Oliyon Research. (2026). நகரும் சராசரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7h68geyn/MLA
"நகரும் சராசரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7h68geyn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment