குறியாக்கி-குறிவிலக்கி

kuṟiyākki-kuṟivilakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு தனிச் சிப்பு. தொடர்முறைத் தரவுவை இலக்க முறையாகவும் இலக்க முறையை தொடர் முறையாகவும் மாற்ற இவை பயன்படுகின்றன — coder-decoder (codec)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 269)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7gvcqhe8/

தமிழ்
“குறியாக்கி-குறிவிலக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gvcqhe8/
APA
Oliyon Research. (2026). குறியாக்கி-குறிவிலக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7gvcqhe8/
MLA
"குறியாக்கி-குறிவிலக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gvcqhe8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment