ஒற்றை நிறத் திரைக்காட்சி

oṟṟai niṟat tiraikkāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒற்றை நிறத்தில் மட்டுமே தோன்றும் ஒளிக்காட்சித் திரைக்காட்சி. அந்த ஒற்றைநிறம், பயன்படுத் தப்படும் பாஸ்பரைப் பொறுத்தது. அனேகமாக பச்சை அல்லது ஆம்பர் நிறமாக இருக்கும். 2. ஒரே நிறத்தையே வெவ்வேறு அடர்வுகளில் காண்பிக்கும் திறன்பெற்ற திரைக்காட்சி — monochrome display
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 954)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7gpc2v5w/

தமிழ்
“ஒற்றை நிறத் திரைக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gpc2v5w/
APA
Oliyon Research. (2026). ஒற்றை நிறத் திரைக்காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7gpc2v5w/
MLA
"ஒற்றை நிறத் திரைக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7gpc2v5w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment