வெங்கட்ராமய்யர்
veṅkaṭrāmayyar
பொருள்கள் · Senses
1.
இவர் வித்துவான் பட்டமும் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராக இருந்து தொண்டாற்றி வருபவர். நல்ல பேச்சாளர். கல்வெட்டுக்களை ஆய்வதில் கருத்துடையவர். இது சம்பந்தமாகப் பல கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருபவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ew8q8nh/
தமிழ்“வெங்கட்ராமய்யர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ew8q8nh/APA
Oliyon Research. (2026). வெங்கட்ராமய்யர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ew8q8nh/MLA
"வெங்கட்ராமய்யர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ew8q8nh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment