{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7ew8q8nh/", "data": {"id": "7ew8q8nh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7ew8q8nh/", "kind": "word", "headword": "வெங்கட்ராமய்யர்", "romanization": "veṅkaṭrāmayyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.482779+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் வித்துவான் பட்டமும் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல்வராக இருந்து தொண்டாற்றி வருபவர். நல்ல பேச்சாளர். கல்வெட்டுக்களை ஆய்வதில் கருத்துடையவர். இது சம்பந்தமாகப் பல கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருபவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 651"}]}}