காயங்கள்

kāyaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலிலோ தோலுக்குக் கீழோ ஏற்படுபவை. தாக்குதல், வெட்டுதல், கத்துதல் முதலியவற்றால் ஏற்படுபவை. வேதிப்பொருள்கள், குளிர், உராய்வு, வெப்பம் முதலியவற்றாலும் ஏற்படுபவை. இலேசான காயங்களுக்கு அயோடின் கரைசலைப் பூசவேண்டும். ஆழமான காயங்களாக இருந்தால் மருத்துவரையும் மருத்துவமனையையும் நாடுவது நல்லது. ஒ. bruises burns — wounds
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 472)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7efpafqy/

தமிழ்
“காயங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7efpafqy/
APA
Oliyon Research. (2026). காயங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7efpafqy/
MLA
"காயங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7efpafqy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment