கோலம்

kōlam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(வீட்டின் முன்) வெள்ளை அல்லது பல நிற மாவினால் புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம். கர்நாடக வைணவத்தமிழில் 'திருப்பிண்டி' என்பார்கள்...கோலங்களில் அநேக வடிவமைப்புகளில் கிழமைகள், தெய்வங்கள், பண்டிகைகள் ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல வகைகள் உண்டு...மேலும் மாக்கோலம், இழைகோலம், பூக்கோலம், ரங்கோலி போன்று கோலமிட பயன்படுத்தப்படும் பொருட்களுக்குத் தக்கபடி பெயர்களும் மாறும்... — decorative pattern drawn (usually in front of the house) with white- or other-colored flour
காலையில் தினமும் வாசலில் கோலம் இடுவாள் (She would draw a kolam in front of hour house every morning)
வாசலில் கோலம் இட்டே - உன்
வருகைக்கு காத்திருந்தேன்!
(I drew a kolam in front of my house and waited for your arrival)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலம்)
2.
அழகு, குரங்கு, அலங்கரிப்பு, விளையாட்டு, வேடம், இலந்தைக்கனி, நீரோட்டம், பன்றி, பாக்கு, மாக்கோலம், கருங்குவளை, வளைவு, கழுநீர் , தொய்யில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7e94gnrz/

தமிழ்
“கோலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e94gnrz/
APA
Oliyon Research. (2026). கோலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7e94gnrz/
MLA
"கோலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e94gnrz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment