எந்திர மொழி துணை வாலாயம்

entira moḻi tuṇai vālāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சேர்ப்பி மொழியில் எழுதப்பட்ட துணை வாலாயம் (சப் ரொட்டீன்). உயர் நிலை மொழியில் எழுதப்பட்ட நிரல் தொடருடன் சேர்க்கப்படுகிறது. இத்தகைய துணை வாலாயம்களை விரைவாகவும் திரும்பத் திரும்பவும் செய்யப்படும் வேலைகளுக்கு அதிகம் பயன்படுத்துவார்கள். அத்தகைய நிரல் தொடர்கள் குறியீடு செய்யப்பட்டு நினைவகத்திலிருந்து வட்டுக்குத் தனியாக ஏற்றப்படும். — machine language subroutine
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 883)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7e7q62th/

தமிழ்
“எந்திர மொழி துணை வாலாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e7q62th/
APA
Oliyon Research. (2026). எந்திர மொழி துணை வாலாயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7e7q62th/
MLA
"எந்திர மொழி துணை வாலாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7e7q62th/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment