{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7e7q62th", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7e7q62th/", "kind": "word", "headword": "எந்திர மொழி துணை வாலாயம்", "romanization": "entira moḻi tuṇai vālāyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:55.287216+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சேர்ப்பி மொழியில் எழுதப்பட்ட துணை வாலாயம் (சப் ரொட்டீன்). உயர் நிலை மொழியில் எழுதப்பட்ட நிரல் தொடருடன் சேர்க்கப்படுகிறது. இத்தகைய துணை வாலாயம்களை விரைவாகவும் திரும்பத் திரும்பவும் செய்யப்படும் வேலைகளுக்கு அதிகம் பயன்படுத்துவார்கள். அத்தகைய நிரல் தொடர்கள் குறியீடு செய்யப்பட்டு நினைவகத்திலிருந்து வட்டுக்குத் தனியாக ஏற்றப்படும்.", "needs_definition": false, "gloss_en": "machine language subroutine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 883"}]}}