மீவெப்பூட்டி பற்றவைப்பு

mīveppūṭṭi paṟṟavaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு)பற்றவைப்பு முறை.இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின்போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை. கீறல்களை நிரப்பப் பயன்படுகிறது — thermit welding
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 620)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7dppty34/

தமிழ்
“மீவெப்பூட்டி பற்றவைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dppty34/
APA
Oliyon Research. (2026). மீவெப்பூட்டி பற்றவைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7dppty34/
MLA
"மீவெப்பூட்டி பற்றவைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7dppty34/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment