தகவல் வகை மாற்றம்

takaval vakai māṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. பின் b என்பது மிதப்பு மாறியாக மாற்றப்படும். கோவையின் பலன் மிதப்பு முறையின் படி மதிப்பிடப்படும் — data type conversion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7d4npdws/

தமிழ்
“தகவல் வகை மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7d4npdws/
APA
Oliyon Research. (2026). தகவல் வகை மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7d4npdws/
MLA
"தகவல் வகை மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7d4npdws/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment