சூழ்நிலைப்புரட்சி

cūḻnilaippuraṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூழ்நிலைப் பாதுகாப்பு முன்னேற்றம் புகழ் மிக்க பெண் உயிரியலார் ராசல் கார்சன் என்பார் தம் நூலான அமைதி இளவேனில் மூலம் இப்புரட்சியைத் தொடக்கி வைத்தவர் — ecological revolution
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7cwxsbg5/

தமிழ்
“சூழ்நிலைப்புரட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cwxsbg5/
APA
Oliyon Research. (2026). சூழ்நிலைப்புரட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7cwxsbg5/
MLA
"சூழ்நிலைப்புரட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7cwxsbg5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment