பேட்டில் தடயம்

pēṭṭil taṭayam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்டையோட்டின் பின்பக்க எலும்பு உடையும்போது எலும்புச் சவ்வுக்கு அடியில் இரத்தம் சேர்ந்து, உறைந்து, கட்டியாவது, இதனால் பொட்டு எலும்புக் கூம்புப்பகுதியில் தோலில் நிற மாற்றம் ஏற்படும். இந்தத் தடயத்தை இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் வில்லியம்பேட்டில் கண்டுபிடித்ததால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது — Battle's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7c8w35rk/

தமிழ்
“பேட்டில் தடயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7c8w35rk/
APA
Oliyon Research. (2026). பேட்டில் தடயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7c8w35rk/
MLA
"பேட்டில் தடயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7c8w35rk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment